Monday, October 11, 2010

இதயம்


பேருந்தில் ஊனமுற்றோர் இருக்கையில்.....
ஊனமுற்ற ஒருவர் அமர முற்படும் போது.....
வேறு ஒருவர் முந்திகொண்டு அமர்கிறார்....
ஒ!
அவர் 'இதய'மில்லாதவரா!

Friday, October 8, 2010

நிலா சோறு


பகலாக இருந்தாலும் சரி.....
நீ ஊட்டுவது என்றால்...
அது நிலா சோறு தான்!

Tuesday, October 5, 2010

"தீ" மிதி


உச்சி வெயில்.....
உருகும் தார்சாலை.....
வெற்றுகால் தொழிலாளி.....
உண்மையான "தீ" மிதி.....