Siriyavan
Monday, October 11, 2010
இதயம்
பேருந்தில் ஊனமுற்றோர் இருக்கையில்.....
ஊனமுற்ற ஒருவர் அமர முற்படும் போது.....
வேறு ஒருவர் முந்திகொண்டு அமர்கிறார்....
ஒ!
அவர் 'இதய'மில்லாதவரா!
1 comment:
Kripa
October 12, 2010 at 4:48 AM
சிலேடையாக கவிபாடிய புலவரே தொடரட்டும் உமது கவிமழை!
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
சிலேடையாக கவிபாடிய புலவரே தொடரட்டும் உமது கவிமழை!
ReplyDelete