Tuesday, October 5, 2010

"தீ" மிதி


உச்சி வெயில்.....
உருகும் தார்சாலை.....
வெற்றுகால் தொழிலாளி.....
உண்மையான "தீ" மிதி.....

3 comments: